இன்று இராணுவ தினம். நாம் நலம் வாழ தம் சுகம் துறந்து பாடுபடும் அந்த உன்னதச் சகோதரர்களுக்குத் தலை வணங்குகிறேன்!
நம் சுதந்திர வாழ்வு பிரகாசிக்கத் தம் இன்னுயிர் ஈந்த மாமனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்றுவோம்!
தாய் மண்ணே வணக்கம்!
வந்தே மாதரம் என்போம்-நம்
பாரதத் தாயை வணங்குவோம்.
No comments:
Post a Comment