tag:blogger.com,1999:blog-6493698527091962490.post8130548534546702841..comments2023-09-12T06:24:19.544-07:00Comments on ஐயன்சொல்!: வேலையற்றோர் தொழில் தொடங்க அரசு பணம்!!Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-20312201177931990402011-02-28T22:38:51.257-08:002011-02-28T22:38:51.257-08:00வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி காவிரிமைந்தன்...வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி காவிரிமைந்தன் அவர்களே. நம் காவல் துறை சினிமா பார்த்து கேட்டுப் போன மக்களைக் கொண்டது. எல்லாம் போன பிறகு வந்து அறிவிரை சொல்வது தவிர வேறெதுவும் செய்யமாட்டார்கள். நைஜீரிய கும்பலிடம் பதின்மஊன்று லட்சம் இழந்தவருக்கு இன்னமும் அறிவுரை தவிர வேறெதுவும் தரவில்லை அவர்கள்.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-65995604251378215682011-02-28T08:03:38.538-08:002011-02-28T08:03:38.538-08:00நண்பர் அருண் பிரபு,
பயனுள்ள விஷயங்களை
எழுதுகிறீர...நண்பர் அருண் பிரபு,

பயனுள்ள விஷயங்களை
எழுதுகிறீர்கள்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

மொபைல் தொல்லைகள்
இவை மட்டுமா ?

அழகிய பெண்களின் சகவாசம் வேண்டுமா ?
நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள்
வேண்டுமா ?
என்றெல்லாம் கேட்டு கூட
மொபைலில் எஸ் எம் எஸ்
வருகிறது.

ஒரு முறை காவல் துறைக்கு
தகவல் கூட கொடுத்தேன்.

ஒரு பயனும் இல்லை.

நடவடிக்கை எடுக்கிறார்களாம் !
காத்திருப்போம்.

-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்kavirimainthanhttps://www.blogger.com/profile/17769949135667584055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-33899052613555606082011-02-28T01:43:49.035-08:002011-02-28T01:43:49.035-08:00இது தவிர மொபைலில் வேறு குறுந்தகவல்கள் வருகின்றன. உ...இது தவிர மொபைலில் வேறு குறுந்தகவல்கள் வருகின்றன. உங்களது ராசியான மொபைல். பரிசு விழுந்திருக்கிறது கூப்பிடு தருகிறோம் என்று. ஒருவர் பதின்மூன்று லட்சம் ஏமாந்த கதை டிவியில் வந்ததே!!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-19372001664753594512011-02-27T06:10:22.108-08:002011-02-27T06:10:22.108-08:00ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 மெயில்கள் நம்மை கோடீ...ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 மெயில்கள் நம்மை கோடீஸ்வரனாக்க வருகின்றன. பரிசு வேண்டுமென்றால் இமெயிலில் விபரங்கள் அனுப்ப வேண்டுமாம்! அவற்றில் இது ஒரு வகை போலிருக்கிறது! மக்கள்விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிகிறது!hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-17201401914956338952011-02-25T07:36:00.703-08:002011-02-25T07:36:00.703-08:00பதிவின் கருப்பொருளுக்குச் சம்பந்தமில்லாமல் ஒரு பின...பதிவின் கருப்பொருளுக்குச் சம்பந்தமில்லாமல் ஒரு பின்னூட்டம். அருளின் வழமையான செயல். எண்ணிக்கைக்கு ஆகிறது. அப்படியே ஓட்டும் போடுங்கள் அருள்!!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-11757901781571565582011-02-25T07:34:27.368-08:002011-02-25T07:34:27.368-08:00This comment has been removed by the author.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-68167325588087353842011-02-25T02:58:26.128-08:002011-02-25T02:58:26.128-08:00டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?
http:...டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-923904826596258892011-02-23T16:29:33.368-08:002011-02-23T16:29:33.368-08:00I've read that. This is my experience. I'v...I've read that. This is my experience. I've also received an email from someone claiming to be wife of Ramalinga Raju's brother, offering 10% in a potential transaction involving some hundreds of crores!!!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-28589829359170286842011-02-23T00:19:06.438-08:002011-02-23T00:19:06.438-08:00Pls read writer Payon's letter to the Nigeria ...Pls read writer Payon's letter to the Nigeria Billionaire investor's mailராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com